Listen

Description

லூயி டாகர் பிரான்சைச் சேர்ந்த நிழற்படக் கலைஞர் ஆவார். இவர் நேர்காட்சி போல தோன்றும் ஓவியங்களைக் கொண்ட டயோராமா எனப்படும் ஓவிய முறையைக் கண்டுபிடித்தார். உலகக் காட்சிகளை வண்ணமும் துரிகையும் இல்லாமல் அப்படியே படம் பிடிக்கும் ஒளிப்படக் கருவியை உருவாக்க ஆவல் கொண்டு, அம்முயற்சியில் ஈடுபட்டார். நடைமுறைக்கு உகந்தவாறு டாகுவேரியோவகை என்ற நிழற்படக்  கருவியை முதன் முறையாக உருவாக்கியவர்.

உலகை மாற்றிய விஞ்ஞானிகள்

Presented by Abdul

Credits,

ஆசிரியர்: திரு. ஆயிஷா இரா. நடராசன் அவர்கள்

வெளியீடு: பாரதி புத்தகாலயம்