Listen

Description

மைக்கேல் பரடே பிரித்தானியாவைச் சேர்ந்த ஒரு வேதியியலாளரும், இயற்பியலாளரும் ஆவார். இவர் மின்காந்தவியல், மின்வேதியியல் ஆகிய துறைகளுக்குக் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளார். மைக்கேல் பரடே, உலக வரலாற்றில் மிகச் சிறந்த அறிவியலாளர்களுள் ஒருவராகக் கருதப்படுகின்றார். இவருடைய முயற்சிகளின் காரணமாகவே மின்சாரம் பொதுவான பயன்பாட்டுக்கு உகந்த ஒன்றாக உருவானது எனலாம்.

உலகை மாற்றிய விஞ்ஞானிகள்

Presented by Abdul

Credits,

ஆசிரியர்: திரு. ஆயிஷா இரா. நடராசன் அவர்கள்

வெளியீடு: பாரதி புத்தகாலயம்