என்ரிக்கோ ஃபெர்மி ஒரு புகழ்பெற்ற இத்தாலிய இயற்பியல் அறிஞராவார். உலகின் முதலாவது அணுக்கரு உலையை உருவாக்கியமைக்காகவும் குவாண்டம் கொள்கை, அணுக்கரு இயற்பியல், துகள் இயற்பியல், புள்ளியியல் பொறிமுறை போன்றவற்றில் இவரது பங்களிப்புகளுக்காகவும் பெரிதும் போற்றப்படுகிறார். ஃபெர்மிக்கு தூண்டல் கதிரியக்கத்தில் பங்களிப்புகளுக்காக 1938-ம் ஆண்டில் இயற்பியலில் நோபல் பரிசு வழங்கப்பட்டது. 1952 இல் கண்டுபிடிக்கப்பட்ட நூறாவது வேதியியல் தனிமத்திற்கு இவரது நினைவாக பெர்மியம் எனப் பெயரிடப்பட்டது.
உலகை மாற்றிய விஞ்ஞானிகள்
Presented by Abdul
Credits,
ஆசிரியர்: திரு. ஆயிஷா இரா. நடராசன் அவர்கள்
வெளியீடு: பாரதி புத்தகாலயம்