ஜோகன்னஸ் கெப்ளர் ஓர் கணிதவியலாளர். அறிவியல் புரட்சியில் முக்கியமான ஒருவர். இவர் ஒரு வானியலாளராக பெயர் பெற்றவர். இவர் எழுதிய Astronomia nova மற்றும் Harmonice Mundi ஆகிய நூல்களில் முன்வைக்கப்பட்ட கோள்களின் இயக்க விதிகளுக்காகப் பெரிதும் அறியப்பட்டவர்.
உலகை மாற்றிய விஞ்ஞானிகள்
Presented by Abdul
Credits,
ஆசிரியர்: திரு. ஆயிஷா இரா. நடராசன் அவர்கள்
வெளியீடு: பாரதி புத்தகாலயம்