Listen

Description

அமெரிக்கத் தமிழ் வானொலியில் வாரந்தோறும் ஒலிபரப்பாகும் "அறிவோம் அறிஞர்களை" நிகழ்ச்சியில், திருமிகு மேகலா இராமமூர்த்தி அவர்களின் "சிலம்பொலி செல்லப்பனார்" பற்றிய சிறப்புரை.
ATR Arivom Arignarkalai-Manonmaniyam Sundaranaar, by Megala Ramamourthy. This is sequel program from American Tamil Radio about World Scholars, written and narrated by Megala Ramamourty from Florida.
அறிவோம் அறிஞர்களை எனும் இந்த நிகழ்ச்சி உலக அறிஞர்கள் பற்றிய அமெரிக்கத் தமிழ் வானொலியின் தொடர் நிகழ்ச்சி. கருத்தும், எழுத்தும் பேச்சும் திருமிகு மேகலா இராமமூர்த்தி