Listen

Description

ஜன்னல் ஓரத்தில் ஒரு பார்வை தான் எங்க காதலின் தொடக்கம்… ❤️சிறிய சண்டைகள், சிரிப்புகள், அழுகைகள் எல்லாம் கடந்து வந்தோம்.ஒரு பொய்யால் சோதிக்கப்பட்டாலும்… உண்மையான அன்பு இருந்ததால எங்களை பிரிக்க முடியவில்லை.இந்த வீடியோ உங்களுக்கு ஒரு simple Tamil Love Story, ஒரு College காதல் கதை நினைவூட்டும். 🌸காதல் இருக்கிற இடத்தில் சண்டை வரும்… ஆனா அன்பு இருந்தா அந்த சண்டை கூட ஒரு நினைவாக மாறிடும். 💕💌 எங்களோட கதை உங்களுக்கு பிடிச்சிருந்தா like, share & subscribe பண்ணுங்க!For Your Story : calvinshow02@gmail.com / rjcalvinofficial@gmail.comInstagram: calvin-show#LoveStory #TamilLoveStory #CollegeLove #CuteCouple #TrueLove #Love #Relationship #TamilKadhaigal