நாம காதலை சொல்லி அவங்க வேண்டாம்னு சொன்ன அதைக்கூட ஏத்துக்கலாம் அனா எதுவுமே சொல்லாம போய்ட்டா அந்த காதல் சொலிருந்த என்ன நடந்திருக்கும்னு தெரியாத அந்த கேவிக்கு பதில் தினமும் சாகடிக்கும் அப்படிப்பட்ட ஒரு காதல் தான் இது.. Instagram: rjcalvinofficial
Email-id: rjcalvinofficial@gmail.com
For your support: 7871112862 /Paytm/Gpay/PhonePea
#tamillovestory #tamilpodcast