புவனா தன்னோட அப்பாவை இழந்து 10 வருடங்கள் ஆகுது இது சாதாரணமான உறவா இருந்த பரவாயில்லை எனக்கு உயிர் கொடுத்து உருவாக்கின என் தகப்பன்.இன்னும் அவங்களோட மனசுல இருக்க ஆழமான நினைவுகளை நமகுட பகிர்ந்துக்கிட்டாங்க புவனா தொடர்ந்து கேளுங்க உங்களோட கருத்துக்களை சொல்லுங்க...
++++++++ Email ++++++
rjcalvinofficial@gmail.com
====== Instagram ====
rj_calvinofficial
Please follow me on spotify and do subscribe and like to y youtube channel..
#tamilstories #lovestories #untoldStories #emotions