மகா மற்றும் அன்பு இவங்களோட காதலை தான் நாம கேட்டுட்டு வரோம் இது 3 வது பகுதி எதிர் பாரத ஒரு விஷயம் அவங்க காலேஜ் junior-கு அன்பு மாமா அப்படினு சொல்லும்போது மகா-கு போன சந்தோசம் திரும்ப கெடச்ச மாறி இருந்துச்சி னு சொல்லிருந்தாங்க தொடர்ந்து கேக்கலாம் மகாவோட பதிவை... இந்த காதல் உணர்வுகள் எல்லாம் ஒரு நோக்கத்தோடுதான் பகிரப்படுகின்றது எங்கையோ இருக்க யாரோ ஒருத்தவங்களுக்கு இப்படி பட்ட அனுபவங்களை கேக்கும்போது அவங்க வலியோட இருந்த ஆறுதலாகவும் கொழப்பதோடு இருந்த ஒரு தீர்வுகாணவும் உறவில் மட்டும் பிரச்சனைகள் இல்லை எல்லாருடைய உறவுகளிலும் பிரச்சனைகள் இருக்கு அதை எப்படி சமாளிச்சு வெளில வராங்க இல்லை வராம போன அவங்க பண்ண தப்பு என்ன இப்படி பல விதமான காரணங்கள் இருக்கு... உங்களோட உறவுகளை மேம்படுத்தவே இந்த பதிவுகள்
For more videos plz subscribe to this channel
👇👇👇👇👇👇👇👇👇👇👇
https://www.youtube.com/channel/UCbTgSBjGSCvIjv-B7pCbHqA
👆👆👆👆👆👆👆👆👆👆👆
----------------------------------------------------------------------------------------------------
Instgram : - https://www.instagram.com/rjcalvinofficial/
Facebook: https://www.facebook.com/lize.calvin
---------------------------------------------------------------------------------------------------