Listen

Description


ஒரு பக்கம் அக்கா இன்னொரு பக்கம் இவ எதை நான் விடுறது இப்படி ஒரு கேள்வியோடேதான் கார்த்திக் தன்னோட நினைவுகளை நம்மகூட பகிர்ந்துக்கிட்டாரு நான் ஒரு இடத்துல வேளைக்கு போறான் எனக்கு ரொம்ப பாசம் காற்று ஒருத்தவங்க அறிமுகம் ஆகுறாங்க அந்த உறவு அக்கா வ 2 வருமா வரைக்கும் போகுது இடைல ஒருத்தியா எனக்கு ரொம்ப புடிக்காது எனக்குன்னு ஒரு வாழ்க்கையை நான் அமைச்சிக்கணும்னு ஆசை போடுறான் அவளை காதலிக்கிறான் ஆனா அக்கா கு இது புடிக்கல நேரிய சண்டைகள் எங்களுக்குள்ள அக்கா'கு குடும்பம் இருக்கு எனக்கும் கடைசி வரைக்கும் ஒரு துணை வேணும் ல அனா காதல் வேண்டாம்னு சொல்லுற அக்கா வ இல்லை என் தீபிகாவ...தொடர்ந்து கேளுங்க கார்த்திக் பதிவை ...

#tamilpodcast #tamillovestory #loveshow #relationshipadvice #loveguru guru