வாழ்க்கையில ஏமாற்றத்தை மட்டும் சந்தித்து வந்த எனக்கு ஒரு நாள் அதனால் ஒரு பெரிய மாற்றம் பெரிய நம்பிக்கை இது எல்லாத்தையும் விட மனசுக்கு ரொம்ப சந்தோஷம் அது எப்படி இருந்துச்சுன்னா பாலைவனத்தில் தண்ணீர் காக நம்முடைய நாக்கு தவிச்சிட்டு இருக்கப்பா வானத்திலிருந்து வர ஒரு சொட்டு மழைத்துளி நம்ம முகத்துல படும்போது வரும் பாருங்க ஒரு சந்தோஷம் அப்பாடா இனிமே நாம இந்த தண்ணீரை குடிச்சு பொழைச்சுக்கலாம் அந்த நம்பிக்கை அந்த நம்பிக்கைதான்>..........
Email: rjcalvinofficial@gmail.com
Instagram: rj_calvinofficial
For More Stories ===>> Follow me