Listen

Description

இந்த எபிசொட் உங்களுக்காக மட்டும் அல்ல எனக்காகவும்தான். ஏனெனில் நான் எதைநோக்கி செல்கிறேன் என்று என்னை நானே கேட்கும்போது எனக்கு கிடைத்த பதில்கள்தான் இவை.   நல்லதே பேசுவோம். நல்லதே செய்வோம்