பவானி அம்மாள் பாடசாலையை அப்பு பெயரில் சாசனம் பண்ணவேண்டும் என்று கூறி பிறகு தன் மனதிலிருக்கும் கவலைகளை எல்லாம் அப்பு விடம் வெளிப்படையாகக் கூறினாள்...