நமது பசுமை சமுதாய வானொலியில் ‘தேன் சிந்தும் மலர்கள்’ நிகழ்ச்சி காலை 7.30மணிக்கும், ‘சுற்றுச்சூழல் தகவல்கள்’ 8.30மணிக்கும், ‘பொருளாதாரத் தகவல்கள்’ 9.00 மணிக்கும், ‘திசைக்காட்டி’ 11.30மணிக்கும், ‘விவசாயம்உலகம்’ பகல் 1 மணிக்கும் ஒலிபரப்பாகிறது. கேட்டு பயன்பெறுங்கள்நேயர்களே! நன்றி. நிகழ்ச்சி தொடர்புக்கு:0451-2558388