Listen

Description

நமது பசுமை சமுதாய வானொலியில் ‘தன்னம்பிக்கை நேரம்’ நிகழ்ச்சி காலை 7மணிக்கும், ‘சிறப்புப்பார்வை’ 9.30மணிக்கும், ‘உரிமை உலகத்தகவல்கள்’ 11 மணிக்கும், ‘இனியஇல்லம்’ நண்பகல் 12.30மணிக்கும், ‘மருத்துவஉலகம்’ பிற்பகல் 2மணிக்கும் ஒலிபரப்பாகிறது. கேட்டு பயன்பெறுங்கள் நேயர்களே! நன்றி. நிகழ்ச்சி தொடர்புக்கு:0451-2558388