Listen

Description

பசுமை வானொலியில் 25.12.2020 காலை 9 மணிக்கு ‘பொருளாதார உலகத் தகவல்கள்’ இந்தியாவின் கச்சா எண்ணெய் உற்பத்தி குறித்த தகவல்களையும் 11 மணிக்கு உரிமை உலகத் தகவல்கள் நிகழ்ச்சியில் இணையவழி கல்வி  குறித்த தகவல்களையும் மற்றும் 11.30 மணிக்கு வாழ்க்கைக்குக் வழிகாட்டும் ‘திசைக்காட்டி’ நிகழ்ச்சியையும் நேயர்கள் கேட்டு பயன்பெறலாம். நன்றி.