Listen

Description

பசுமை வானொலியில் காலை 9 மணிக்கு ‘பொருளாதார உலகத் தகவல்கள்’ நிகழ்ச்சியில்  தமிழகம்  உள்ளிட்ட 5 மாநிலங்களில் கூடுதலாக கடன் பெற அனுமதி குறித்த தகவல்களையும் 11 மணிக்கு உரிமை உலகத் தகவல்கள் நிகழ்ச்சியில் தேர்தலும் வாக்குறுதியும்  குறித்த தகவல்களையும் மற்றும் 11.30 மணிக்கு வாழ்க்கைக்கு வழிகாட்டும் ‘திசைக்காட்டி’ நிகழ்ச்சியையும் நேயர்கள் கேட்டு பயன்பெறலாம். நன்றி.