Listen

Description

நமது பசுமை வானொலியில் வானொலி வழிக்கற்றல் (Learn through Radio) நிகழ்ச்சியில் இன்று 7-ம் வகுப்பு தமிழ் (Tamil) நாமக்கல் கவிஞர் எழுதிய ‘எங்கள் தமிழ்’ பாடல் இரவு 7 மணிக்கு ஒலிபரப்பாகிறது. கேட்டு பயன்பெறுங்கள் மாணவர்களே! நன்றி