இன்றைய டிஜிட்டல் உலகில், கொரோனா பாதிப்பால் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது. இதற்காக கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதிலுள்ள Merits மற்றும் Demerits பற்றி இன்றைய 20-20 நிகழ்ச்சியில் (07.09.2020) கேட்கலாம். பசுமையின் ‘உங்களைத்தேடி’ நிகழ்ச்சியில் ‘ஆன்லைன்’ வகுப்புகள் குறித்த மாணவர்களின் கருத்துக்கள் இடம்பெறுகின்றன.