Listen

Description

Multiple intelligence test  வாயிலாக நாம் நமது குழந்தைகளின் உள்ளார்ந்த திறன்களை கண்டறிந்து  அதன் வழியே பெற்றோர்கள், குழந்தைகளின் லட்சியங்களை அறிந்து  குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக அமைந்திட வழிகாட்டுகிறார் Ms. சித்து அவர்கள் (TIA) Talent initiators & Accelerators, Dindigul