பசுமை சமுதாய வானொலி 90.4 உங்கள் முன்னேற்றத்திற்கான வானொலி
·MediaDataLeads
Google News Initiative and DataLEADS இணைந்து வழங்கும் வாக்கெடுப்பு பரிசோதனை (POLLCHECK) நிகழ்ச்சி: 002
Tagline :தவறான தகவல்களை எதிர்த்துப் போராட சமூகங்களை மேம்படுத்துதல் (Digital safety and security)
03.04.2021 பிற்பகல் 1.30 மணிக்கும்,அதன் மறுஒலிபரப்பு 04.04.2021 & 05.04.2021 அன்று 1.30மணிக்கும் ஒலிபரப்பானது. நேயர்கள் நிகழ்ச்சி, கேட்டு பயன்பெறுவதோடு நிகழ்ச்சி குறித்த கருத்துக்களையும் 9486974747 என்ற எண்ணிற்கு whatsapp பண்ணுங்கள்.
நேயர்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன நன்றி!