நண்பேன்டா-2020!!! | நாலடியார் | Naladiyar | Tamil Literature | Jeya Maran மொழி சொல்லும் வழி - 11
கடையாயர் நட்பிற் கமுகனையர் ஏணை இடையாயர் தெங்கினையர் - தலையாயர் எண்ணரும் பெண்ணை போன்று இட்ட ஞான்று இட்டதே தான்மையுடையார் தொடர்பு ( நாலடியார் - 216)