Listen

Description

G Tamil TV தொலைக்காட்சியில் July 4, 2020 அன்று நடந்த அமெரிக்கச் சுதந்திர தினப் பட்டிமன்றம்; தலைப்பு: அமெரிக்காவில் தமிழர்களின் வாழ்க்கை சுகமா? சுமையா? சுகமே என்ற பிரிவில் என் பேச்சின் இரண்டாம் பகுதி.