Listen

Description

ஔவையின் பசி | நல்வழி | Avvaiyar | Nalvazhi | Tamil Literature | Jeya Maran மொழி சொல்லும் வழி - 18 நல்வழி  - 11 ஒரு நாள் உணவை  ஒழி என்றால் ஒழியாய்  இரு நாளுக்கு ஏல்  என்றால் ஏலாய் - ஒரு நாளும்  என் நோ(வு) அறியாய்  இடும்பை கூர் என் வயிறே  உன்னோடு வாழ்தல் அரிது!  - ஒளவையார்