Listen

Description

சுட்ட பழம் என்றால்??? | ஔவையார் | Avvaiyar | Tamil Literature | Jeya Maran மொழி சொல்லும் வழி12 

கருங்காலிக் கட்டைக்கு நாணாக் கோடாலி இருங்கதலித் தண்டுக்கு நாணும் - பெருங்கானில் கார் எருமை மேய்க்கும் காளைக்கு நான் தோற்றது ஈர் இரவு துஞ்சாது என் கண் -  ஔவையார்