தாயே! தமிழே! வணக்கம்! | Maha Bharatham | Tamil Literature | Jeya Maran மொழி சொல்லும் வழி - 3
பொருப்பிலே பிறந்து தென்னன் புகழிலே கிடந்து-சங்கத்து இருப்பிலே இருந்து வையை ஏட்டிலே தவழ்ந்த பேதை நெருப்பிலே நின்று கற்றோர் நினைவிலே நடந்தோர் ஏன மருப்பிலே பயின்ற பாவை மருங்கிலே வளருகிறாள்! - வில்லிபுத்தூரார்