Listen

Description

கிறிஸ்து பிறந்த தின வாழ்த்துக்கள்! | Merry Christmas | Thembavani | Tamil Literature | Jeya Maran மொழி சொல்லும் வழி - 10 

வாய்ப் படா நுழை பளிங்கின் வாய் கதிர் போய்ப் படா ஒளி படரும் போன்று, தாய் நோய்ப் படாது, அருங் கன்னி நூக்கு இலாது, ஆய்ப் படா வயத்து அமலன் தோன்றினான் (தேம்பாவணி- 947)