பெண்ணின் மனம்!!! | நீதி வெண்பா | Neethi Venbaa | Tamil Literature | Jeya Maran மொழி சொல்லும் வழி - 14 ‘கானார் தெரியற் கடவுளரும்’ என்றால் ‘மணம் பொருந்திய மாலைகளை உடைய தேவரும்’ என்று பொருள். காணொளியில் தவறான அசைவுகளைத் தந்ததற்காக மன்னிக்க வேண்டும். எடுத்துச் சொன்ன நண்பர் சதீஷுக்கு நன்றி!