பாரியைத் தெரியுமா? | Pari | புறநானூறு | Purananuru | Tamil Literature | Jeya Maran மொழி சொல்லும் வழி - 15 புறநானூறு - 110 கடந்த அடு தானை மூவிரும் கூடி உடன் தனிர் ஆயினும் பறம்பு கொளற்கு அரிதே! முந்நூறு ஊர்த்தே தண் பறம்பு நல்நாடு முந்நூறு ஊரும் பரிசிலர் பெற்றனர் யாமும் பாரியும் உளமே குன்றும் உண்டு! நீர் பாடினிர் செலினே! - கபிலர்