சூர்ப்பணகையின் அழகு! | கம்ப இராமாயணம் | Ramayanam | Tamil Literature | Jeya Maran மொழி சொல்லும் வழி - 17 பஞ்சி ஒளிர், விஞ்சு குளிர் பல்லவம் அனுங்க, செஞ் செவிய கஞ்சம் நிகர், சீறடியள் ஆகி, அம் சொல் இள மஞ்ஞை என, அன்னம் என, மின்னும் வஞ்சி என, நஞ்சம் என, வஞ்ச மகள் வந்தாள் - கம்பர்