நீங்க அஞ்சுல இருக்கீங்களா? | தொல்காப்பியம் | Tholkapiyam | Tamil Literature | Jeya Maran மொழி சொல்லும் வழி - 19 தொல்காப்பியம் – 571 ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே; இரண்டு அறிவதுவே அதனொடு நாவே; மூன்று அறிவதுவே அவற்றொடு மூக்கே; நான்கு அறிவதுவே அவற்றொடு கண்ணே; ஐந்து அறிவதுவே அவற்றொடு செவியே; ஆறு அறிவதுவே அவற்றொடு மனனே;- நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே