நேர்படப்பேசு: எம்ஜிஆரின் எண்ணங்களை மோடி செயல்படுத்தி வருகிறார் - அண்ணாமலை.. எம்ஜிஆர் மதரீதியான அரசியல் செய்ததில்லை - ஜெயக்குமார்.. எம்ஜிஆரை இந்துத்துவத்தின் முகமாக்க முயல்கிறதா பாஜக? | MGR | ADMK | BJP
#Puthiyathalaimuraitv | #BJP | #Annamalai | #ADMK | #Jayakumar | #MGR | #MGRamachandran | #MGRmemorialday | #Nerpadapesu