இந்தியா டுடே கருத்துக் கணிப்பில் தமிழகம் 5ஆண்டுகளாக தொடர்ந்து முதலிடம்...
காரணம் ஆட்சியாளர்களா? நிர்வாகக் கட்டமைப்பா?
க.கார்த்திகேயன் (நெறியாளர்)
விருந்தினர்கள்
வழக்கறிஞர் சரவணன் (திமுக)
ஜி.பாலச்சந்திரன் (ஐஏஎஸ் அதிகாரி (ஓய்வு))
கே.இ.ரகுநாதன் (இந்திய தொழில் முனைவோர் சங்கம்)
கலை (அரசியல் விமர்சகர்)
#TamilNadu | #TNGovt | #DMK | #ADMK | #Economy | #Education | #Governance | #Nerpadapesu