Listen

Description

நேர்படப்பேசு: அண்ணா பல்கலை பாலியல் குற்றவாளி ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனையார் அந்த சார் என்ற கேள்வியைக் கேட்கிறோம்... அதிமுக ஆட்சியில் பதில் வரும்: பழனிசாமி | இல்லாத சார்களை உருவாக்கி இழிவான அரசியல் செய்யும் ஒரே சார் பழனிசாமி சார்தான்: ரகுபதி | பழனிசாமி கேள்வியின் பின்கதை என்ன? | Anna University#Nerpadapesu | #Gnanasekaran | #AnnaUniversityCase | #Regupathy | #PTNerpadapesu | #EdappadiPalaniswami