Listen

Description

தேர்தல் பயணத்தை ஆரம்பித்த ஸ்டாலின், பழனிசாமி திமுக, அதிமுக கூட்டணிகள் இடையேதான் போட்டி என்ற கதையாடலை உருவாக்கும் திருமா, நயினார்

மீண்டும் திமுக, அதிமுக இரு துருவ அரசியலா? விஜய், சீமானை எளிதாக ஒதுக்கிட முடியுமா?