Listen

Description

இந்த தொடரில், உங்களின் வீடு, அலுவலகம் அல்லது ஓர் நிகழ்ச்சிக்கு வரும் விருந்தினரை எப்படி ஆங்கிலத்தில் வாழ்த்தி உபசரிப்பது என்பதை அறிக.

Learn how to greet a guest and make them comfortable when they visit your home, office or event.

இந்த குறுகிய கிளிப்களைக் கேட்டு பேசும் ஆங்கிலத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்!

Learn Spoken English by listening to these short clips!