Listen

Description

1. விலகிப் போதல் என்றால் என்ன? 

2. இது எவ்வாறு ஆண்கள் மத்தியில் வந்தது? 

3. இது அவர்களையும் அவர்களது குடும்பங்களையும் மற்றும் அடுத்த தலைமுறையையும் எவ்வளவு தூரம் பாதித்து இருக்கின்றது, பாதிக்கும்? 

4. இதற்கு மாற்று வழிகள் அல்லது இந்த இடைவெளிகளை எப்படிக் குறைக்கலாம்?