கமிஷன் கட்சியின் கைகளில், கார்ப்பரேஷன்கள் மாட்டிக்கொண்டால்.... நாவில் தேன் தடவி நயந்து பசப்பும் கட்சியின் கைகளில் நகராட்சி மன்றங்கள் சென்றுவிட்டால்....
பட்டியல் போட்டு கொள்ளையடித்து பழக்கப்பட்டவர் கைகளில் பஞ்சாயத்துக்கள் மாட்டிக்கொண்டால்...
கார்ப்பரேஷன் காணாமல் போகும்.
நகராட்சிகள் நாசமாகும்.
பஞ்சாயத்துகள் பஞ்சம் பிழைக்கும்.