Listen

Description

பண்புக்குரிய தாய்த் தமிழ்நாட்டின் பந்தங்களே... அன்புக்குரிய தாமரைக் குடும்பத்தின் சொந்தங்களே.....

அனைவருக்கும் வணக்கம்.

நமது கட்சியின் முன்னாள் மாநில தலைவரும் மேற்கு தெலுங்கானா மாநில ஆளுநரும் புதுச்சேரி பிரதேசத்தின் துணைநிலை ஆளுநருமான  டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களின் மேன்மைக்கும் பெருமைக்கும் சிறுமை  செய்கிறோம்  என்று நினைத்துக்கொண்டு, பெயர் சொல்லக்கூட தகுதியற்ற திமுகவைச் சேர்ந்தவர் மிகவும் தரம் தாழ்ந்து விமர்சித்த செய்தியை தமிழகத்தை சேர்ந்த எந்த தாய்மாரும் விரும்பமாட்டார்கள்.