இன்னமும் சேவைக்கு சிந்திப்போம்...
இன்றியமையாத தேவைக்கு சந்திப்போம்...
பண்புக்குரிய தாய்த் தமிழ்நாட்டின் பந்தங்களே... அன்புக்குரிய தாமரைக் குடும்பத்தின் சொந்தங்களே.....
அனைவருக்கும் வணக்கம்.
அன்பானவர்களே
கடிதம் மூலம் அரசியல் நிகழ்வுகளை எல்லாம் அன்றாடம் உங்களிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். உங்களுக்கு எழுதும் கடிதம் எனக்கு உற்சாகத்தை வழங்கிக் கொண்டிருக்கிறது. கடிதங்கள் நம் உணவுக்குப் பாலமாக உறுதி செய்கிறது.