Listen

Description

பண்புக்குரிய தாய்த் தமிழ்நாட்டின் பந்தங்களே...  அன்புக்குரிய தாமரைக் குடும்பத்தின் சொந்தங்களே.....

அன்பானவர்களே! வணக்கம்.

மக்களின் சுமைகளை குறைப்பதற்காக மத்திய அரசு தற்போது எரி பொருட்களின் மீதான வரியை இரண்டாவது முறையாக குறைத்துள்ளது.