' ஒப்பற்ற பாரதம் ஒரு ஒப்பீட்டில்! '
போற்றுதலுக்குரிய துக்ளக் இதழின் ஆசிரியர் திரு. எஸ்.குருமூர்த்தி அவர்களின் கட்டுரையின் நேற்றைய தொடர்ச்சி (பகுதி –2) இதோ உங்களுக்காக....
2/12/2021
நம் நாட்டுக்கும், பிரதமர் மோடிக்கும் உலக அளவில் பெரும் செல்வாக்கு ஏற்பட முக்கியக்காரணம், 2014ல் பா.ஜ.க. தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்ததுதான். அதுவரை சர்வாதிகார சீனா வளர்ந்து, உலக அளவில் அதற்கு மகத்துவம் ஏற்பட்டிருந்தது.