Listen

Description

நமது பாரதப் பிரதமர் மோடி அவர்களின் நம் மக்களுக்கு தொண்டு ஆற்றும் தனித்த மனநிலை, கடின உழைப்புக்குண்டான மனநிலை, அவர் இந்தியாவிற்கு செய்ய நினைக்கின்ற விசயங்கள், செய்த விசயங்களுக்குப் பின்னால் உள்ள அவரின் தொலை நோக்குப் பார்வை போன்றவற்றை ஓபன் ஆங்கில நாளிதழில் கொடுத்துள்ள பேட்டி. தமிழில் மொழிபெயர்த்த அருமையான பேட்டி இது.  ஐந்தாவது பகுதி. இத்துடன் நிறைவு பெற்றது.  மிக மிக அற்புதமாக வந்துள்ளது. அவசியம் முழுமையாகக் கேளுங்கள். ஒலி வடிவில் கேட்க இதனை சொடுக்கி கேட்கவும்.