மீண்டும் பிறந்து வர மட்டாரா?
கோவில்களை மீட்டெடுக்க மாட்டாரா? BJP TN Thalaivar Annamalai letter - 38
இந்தியா முழுமையிலும் உள்ள பல்வேறு திருக்கோயில்களுக்கு நேரில் சென்று வழிபாடும் பூசைகளும் செய்த பெருமைக்குரியவர் தேவர் அவர்கள். ஆனால் இன்று தமிழகத்தில் உள்ள திருக்கோவில்கள் நம்பிக்கையற்றவர்கள் கரங்களில் நசுக்கப்படு வதைப் பார்த்துக் கொண்டுதான் சும்மா இருந்திருப்பாரா?
கோவில் நகைகளை எல்லாம் கொண்டு சென்று உருக்குவதற்குத்தான் அனுமதித்திருப்பாரா?