இன்று நான் உங்களோடு பகிர்ந்துகொள்ள இருப்பது 25 வயதில் மரணமெய்திய பழங்குடியின மக்களின் ஒப்பற்ற தலைவனைப் பற்றிய செய்தி. ஆம் மிக குறுகிய காலமே இம் மண்ணில் வாழ்ந்திருந்தாலும், தன் மக்களுக்காகவும், பாரம்பரியத்திற்காகவும் அதன் வீரம் செறிந்த வரலாற்றைக் காக்கவும் உயிர் நீத்த "பிர்சா முண்டா"வைப்பற்றித்தான்...