Listen

Description

பல புத்தகங்களிலிருந்தும், பல தகவல் தளத்திலிருந்தும் தரவு செய்ய வேண்டிய தகவல்களை அருமையாகத் தொகுத்தளித்த ஆசிரியர் திரு.எஸ்.குருமூர்த்தி அவர்களை எத்துணை பாராட்டினாலும் தகும்.  ”ஆண்டு 1989 - 2014 மற்றும் அதற்குப்பிறகு இந்தியா - ஒரு முன்னுதாரண மாற்றம்” "ஏன் சீனா மட்டும், ஏன் இந்தியா இல்லை?" என்பது வெளிப்படையான பதில் இல்லாமல் இந்தியாவில் விவாதிக்கப்படும் கேள்வி. அதற்கு எல்லாம் பதில் அளிக்கும் விதத்தில் துக்ளக் ஆசிரியர் திரு.எஸ் குருமூர்த்தி அவர்களின்  இக் கட்டுரை அமைந்துள்ளது.