Listen

Description

Annamalai Kuppusamy

03/12/2021

60



அகில இந்திய மாவட்ட பயிற்சி முகாம் திட்டத்தின் கீழ்  தமிழ்நாடு மாநில பாரதிய ஜனதா கட்சியின் - பயிற்சி துறை  கடந்த  நவம்பர் 2021ல் இருந்து நாடு முழுவதும் மாவட்ட பயிற்சி முகாம்கள் நடத்தி வருகிறது. தமிழகம் போலவே,  பெரும்பான்மையான மாநிலங்களில் இந்த முகாம் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது என்பதை நீங்கள் பலரும் அறிவீர்கள்.