பன்முக ஆளுமை, ராஜ்யசபா முன்னாள் MP மற்றும் துக்ளக் நிறுவனர் ஸ்ரீ சோ ராமஸ்வாமி அவர்களின் நினைவு நாளில் அவருக்கு பணிவான அஞ்சலி.
ஆளுமை மற்றும் அரசியல் மீதான அவரது அறிவுபூர்வமான மற்றும் அச்சமற்ற நடவடிக்கைகள் எப்போதும் போற்றப்படுவதும் மதிக்கப்படுவதும் உண்டு.