இன்று, சுப்பிரமணிய பாரதியின் 100வது நினைவு நாளில் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாகக் காசியின் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் தமிழுக்கான சுப்பிரமணிய பாரதி அமர்வை நிறுவுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது" எனப் பதிவிட்டுள்ளார். பிரதமரின் இந்த அறிவிப்பின் மூலம் இனி வட இந்தியாவிலும் தமிழ் தொடர்பான ஆய்வுகளை நடத்த முடியும், என்ற செய்தியைவிட இனிப்பானது தமிழருக்கு என்ன இருக்க முடியும்.
பாஜக தலைவர் திரு அண்ணாமலை அவர்கள் எழுதும் கடித வரிகள் ஒலி வடிவில் கேட்க சொடுக்கவும்.