உலகின் மூத்த மொழி என் தேசத்து தமிழ் மொழி என்று இறுமாந்து சொல்லும் நம்ம பிரதமர் மோடி அவர்கள், மத்திய அரசின் தமிழ் ஆய்வு நிறுவனத்திற்காக சென்னையில் 70 ஆயிரம் சதுர அடியில் இருபத்தி நான்கு கோடி ரூபாய் செலவில் ஒரு புதிய அலுவல் வளாகத்தினை தமிழ் மொழிக்கும் தமிழ் நாட்டுக்கும் அர்பணிக்கிறார்.